திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா காங்கிரஸ்? – உதயநிதி சொன்ன 'அந்த' பாயிண்ட்

Udhayanidhi Stalin: திமுக கூட்டணியில் பிரச்னை இருப்பதாகவும், காங்கிரஸ் வெளியேற இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.