சென்னை: சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் போட்டோ மற்றும் பெயரை வர்த்தக ரீதியாக பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் படைப்பும் காப்புரிமை சட்டத்திற்கு உட்பட்டவையாக மாறியிருக்கின்றன. அதில் இசை மற்றும் கலைப் படைப்புகளுக்கான காப்புரிமை என்பது இன்றுவரை தீரா சிக்கலாகவே இருக்கிறது, உலகம் முழுக்க நீதிமன்றங்கள் ஏரளமான வழக்குகளையும் சந்திக்கின்றன. இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும, இளைஞானி இளையராஜா. இவர் சுமார் 1,000 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார். […]