டெட் தேர்வு | ஆசிரியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்! முதலமைச்சருடன் அமைச்சர் சந்திப்பு

TET Exam Update: டெட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்தினார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.