மூத்த குடிமக்களுக்கு ரூ.60,000 வரை ஓய்வூதியம்! யார் யாருக்கு கிடைக்கும்?

மத்திய அரசின் ஆதரவுடன், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் செயல்படுத்தும் ஒரு சிறப்பு திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு ரூ.60,000 வரை ஓய்வூதியம் பெற முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.