வங்கக்கடலில் உருவாகும் சென்யார் புயல்.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. சென்னையை தாக்குமா?

Tamil Nadu Weather Update: நாளை மறுநாள் (நவம்பர் 26) வங்கக்கடல் பகுதியில் சென்யார் புயல் உருவாககூடும் என்றும் இதனால் தமிழநாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.