Sengottaiyan Political Journey: அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவரும், அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் இன்று (புதன்கிழமை) தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுகவில் இருந்து நீக்கத்திற்கான பின்னணி, எம்எல்ஏ பதவி ராஜினாமா மற்றும் அரசியல் பயணம் விவரங்கள்