Ration Card Latest News: ரேஷன் கார்டு மூலம் பொது மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இலவச ரேஷனை சரியான நபர்கள் பெறுவதை உறுதி செய்வதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.