Munishkanth Regrets Not Acting With Vijay : பிரபல நடிகர் ஒருவர், விஜய்யுடன் கடைசியாக ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்ததாகவும், இறுதியில் அது நடக்காமல் போனதாகவும் தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.