சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதை எதிர்கொள்ளும் வகையில், ராணிப்பேட்டை படைப்பிரிவு வளாகத்தில் 24 மணி நேரமும் அவசர கட்டுப்பாட்டு மையம் இயங்கி வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் டிட்வா புயல் காரணமாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஒரு அணிக்கு 30 பேர் என 8 குழுக்களாக டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த […]