காலி பாட்டில் விவகாரம்: பணியாளர்கள் வேலை நிறுத்தம்! இன்று டாஸ்மாக் கடைகள் செயல்படுமா?

TASMAC Employees Protest: டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி எறியும் காலி மதுபாட்டில்கள் சேகரிப்புப் பொறுப்பை பணியாளர்களுக்கு சுமத்தக்கூடாது என வலியுறுத்தி டிசம்பர் 3-ம் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.