லோகேஷின் அடுத்த டார்கெட்! 'இரும்புக்கை மாயாவி' மூலம் பான் இந்தியா ஸ்டாரை குறிவைக்கும் இயக்குநர்

Allu Arjun – Lokesh Kanagaraj Movie: நடிகர் அல்லு அர்ஜுனுடன் கூட்டணி அமைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, லோகேஷ் கனகராஜ் தற்போது அப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.