சொந்த கல்யாண ரிசப்ஷனில்… ஆன்லைன் மூலம் பங்கேற்ற மணமக்கள்… காரணம் Indigo-வாம்..!

Indigo Flights Cancellation Issue: இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தங்களின் சொந்த ரிசப்ஷன் நிகழ்ச்சியிலேயே புதுமண தம்பதி ஆன்லைன் மூலம் கலந்துகொண்ட சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.