சென்னை: திமுக அரசு, நீதிமன்ற தீர்ப்பை மீறி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், மதுரையில் இந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை”, கார்த்திகை தீபத்தின் புனித தருணம் திருடப்பட்டுவிட்டது என ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் கண்டனம் தெரிவித்து உள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே காவல்துறையை குவித்து, தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்திய தமிழநாடு அரசின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளதுடன், தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் இரு முறை உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாக திமுக அரசின் ஆவணம் இந்து […]