சென்னை: அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அம்பேத்கரின் 70 ஆவது நினைவு நாள் இன்று (டிச.6) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார். நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு கீழே […]