சென்னை: மகளிர் சுய உதவிக் குழு மற்றும் சுயவேலைவாய்ப்பு தொடர்பாக ரூ.20 லட்சம் லோன் பெறுவது தொடர்பான இரண்டு முக்கிய திட்டங்கள் குறித்த அப்டேட்டை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அனைத்துத் துறைகளில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாகவும் திகழ்கிறது. பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதுடன், […]