சென்னை: பிரபல பத்திரிகையாளரான சவுக்கு சங்கர் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவரை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை முடிவு செய்துள்ளது. இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல யுடியூபரான சவுக்கு சங்கர், திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். மேலும் காவல்துறையினரின் அராஜகம் அத்துமீறல் உள்பட பல தகவல்களை மக்களிடையே வெளியிட்டு வருகிறார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சமூக ஊடங்களிலும் அவரது பேட்டி, வீடியோ வைரலாகி […]