ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்: ‘மூன்வாக் மினி கேசட்’: ஒரு புதுமையான இசைப் பயணம்

தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத ஒரு புதிய முயற்சியாக, இப்படத்தின் மினி கேசட்டை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளது. ஆல்பத்தில் உள்ள மொத்தம் 5 பாடல்களையும் தலா 1 நிமிடத் துணுக்குகளாக ஒரே வீடியோவில் இணைத்து வழங்கியுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.