டோக்கியோவைச் சேர்ந்த சோலரியே (Solarie) என்ற விளம்பர நிறுவனமும், மற்றும் அதன் தலைவரும் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரான ரெய்கா குரோகி மீது, சுமார் ¥157 மில்லியன் (சுமார் 10 கோடி ரூபாய்) வரி ஏமாற்றியதாக ஜப்பான் அரசு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மேலும் இரண்டு அதிகாரிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது, இருந்தபோதும் இவர்களை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. ரெய்கா மியாசாக்கி என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான குரோகிக்கு சுமார் 5 லட்சம் […]