குடிசைகள் இல்லா தமிழ்நாடு.. முதலமைச்சரின் கனவு – அமைச்சர் சக்கரபாணி கொடுத்த அப்டேட்

Minister Sakkarapani : குடிசைகள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் 1 லட்சம் புதிய கலைஞர் கனவு இல்ல வீடுகள் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.