Big Day for Tamil Nadu: வரும் ஜனவரி 6 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இடைக்கால பட்ஜெட், பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கிய முடிவுகள்.