சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 77,392 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு விடுமுறை தினங்கள், வார விடுமுறை, பண்டிகைகால விடுமுறை நாட்களில் பொதுமக்களின் தேவைக்காக வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. பண்டிகை காலத்திற்கு ஏற்றவாறு குறைந்தது ஆயிரம் முதல் பல ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது. இந்த நிலையில், 2026 ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகையையொட்டியும் சிறப்பு பேருந்துகள் […]