சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதுடன், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்வது வாடிக்கையாக உள்ளது. அதுபோல, இது குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சருக்கும், பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதுவதும் வாடிக்கையாகவே உள்ளது. இந்த விஷயத்தில் இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளது. இந்த நிலையில், எப்போதும்போல […]