23ந்தேதி பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம்! அன்றைய தினம் என்டிஏ தொகுதிப்பங்கீடு வெளியீடு..,.

சென்னை:  ஜனவரி  23ந்தேதி பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம்  சென்னை அருகே நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தொகுதிப்பங்கீடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் வரம்  23-ல் தொகுதிப்பங்கீடு குறித்த அறிவிப்பு  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அன்றைய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.