பாஜக அரசியல் நகர்வு! பிரதமர் மோடியின் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு – கேரளா பயணம்

PM Modi Visit Southern: ஆளுநர்-அரசு மோதல்களுக்கு இடையே பிரதமர் மோடி இன்று கேரளா மற்றும் தமிழகம் வருகிறார். புதிய ரயில் சேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதோடு, 2026 தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் தொடங்குகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.