நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் சாய் பல்லவி.. D55 படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, தற்போது தனுஷூடன் சேர்ந்த நடிக்கப் போகிறார். இந்த படத்தில் நடிக்க இவர் வாங்கப் போகம் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.