சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்க தயாராக உள்ளது என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகைமறுப்பு தெரிவித்து உள்ளார். தவெகவுடன் ஒருமுறை கூட கூட்டணி பேசவில்லை என்றும், விரைவில் திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் திமுக மும்முரம் […]