சென்னை: நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறுவதுஉறுதியாகி உள்ளது. திமுக , காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு என மொத்தம் 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்குகிறது. திமுக மட்டும் 172 தொகுதிகளில் களமிறங்கி, தனிப்பெரும்பான்மை யுடன் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் 4முனை போட்டி நிலவிவருகிறது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தது மேலும் பலத்தை […]