சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தர்மாதிகாரி…

சென்னை: உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து, மாநில தகவல் ஆணையர்களாக அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ் (ஓய்வு) & அபய்குமார் சிங் ஐ.பி.எஸ்(ஓய்வு) ஆகியோர்  மார்ச் 06  பதவியேற்றுக் கொண்டனர்.  அவருக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் நடைபெற்றது சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் மார்ச் 06 3டைபெற்ற பதவியேற்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 55-வது தலைமை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.