சிம்பிள் காமெடியன் மதுரை முத்துவுக்கு..இத்தனை கோடி சொத்துக்களா? கேட்டா ஆச்சரியப்படுவீங்க..

Madurai Muthu Net Worth : சின்னத்திரையில் பிரபல நகைச்சுவை கலைஞராக வலம் வருபவர், மதுரை முத்து. இவர், சமீபத்தில் பெரும் பொருட்செலவில் தனது மகள்களுக்கு பூப்புனித நீராட்டு விழாவை நடத்தினார். இதையடுத்து, இவரது சொத்து மதிப்பு குறித்த விவரத்தை ரசிகர்கள் தேடி வருகின்றனர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.