மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா நோக்கி வந்த இரண்டு எண்ணெய் டேங்கர்கள் தங்களின் டிராக்கிங் கருவிகளை அணைத்தபடி அந்த நீரிணையை கடந்து சென்றதாக Moneycontrol செய்தி வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி, மார்ச் 5 முதல் 10 வரை மொத்தம் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற இரண்டு டேங்கர்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி பயணித்துள்ளன. இந்த இரண்டு […]