எடப்பாடி பழனிச்சாமிக்கு தைரியம் இல்லை – திமுக அமைச்சர் ரகுபதி சாடல்!

கேஸ் தட்டுபாடு சிலிண்டர் தட்டுப்பாட்டை மோடியிடம் பேச எடப்பாடி பழனிச்சாமி க்கு தைரியம் இல்லை – புதுக்கோட்டையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.