திமுக அரசை கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்! அதிமுக அறிவிப்பு…

சென்னை: திமுக அரசைக் கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும்   அதிமுக அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. திமுக ஆட்சியில்,  தமிழ்நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நேரத்தின்  தமிழ்நாட்டின் முதலமைச்சர் கள்ள மவுனம் சாதிக்கிறார். இதை கண்டித்து,  நாளை (மார்ச் 17) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி  விடுத்துள்ள அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு, மு.க.ஸ்டாலின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.