எஃகு உற்பத்தியில் ஏற்படும் கார்பன் உமிழ்வை குறைக்க, நிலக்கரியின் ஒரு பகுதியை விவசாய கழிவுகளால் மாற்றும் புதிய முறையை இந்தியா-ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதித்து காட்டியுள்ளனர். இந்த முயற்சி, இந்தியாவில் பசுமை எஃகு (Green Steel) தயாரிப்புக்கு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. இந்த ஆய்வை Indian Institute of Science (IISc) மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனம் CSIRO இணைந்து மேற்கொண்டன. உலகில் முதல்முறையாக நடத்தப்பட்ட இந்த சோதனை, தொழில்துறை அளவிலும் இந்த முறையை பயன்படுத்த […]