How Mojtaba Khamenei Survived: இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் 37 ஆண்டுகளாக உச்ச தலைவராக இருந்த அயாத்துல்லா காமேனி உள்பட ஈரானிய முக்கிய அதிகாரிகள், தலைவர்கள் கொல்லப்பட்டனார். ஆனால் இந்த தாக்குதலில் இருந்து தற்போது உச்சபட்ச தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் மொஜ்தபா காமேனி தப்பியது எப்படி என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.