சென்னை: ‘சிலிண்டரை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை; எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார். எல்பிஜி தட்டுப்பாடு தொடர்கிறது; நகர எரிவாயு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்துகிறது. சுத்திகரிப்பு ஆலைகள் வீடுகளுக்கான உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வருகின்றன, அதே நேரத்தில் வணிகப் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. பீதியால் முன்பதிவுகள் அதிகரித்துள்ளன. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் […]