சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15ந்தேதி மாலை முதல் 18ந்தேதி மாலை வரையிலான கடந்த 4 நாட்களில் ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 15ந்தேதி மாலை முதல் அமலுக்கு வந்துள்ள நலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். மதுரை மாவட்டம், […]