Upcoming Smartphones Launching Next Week: பல்வேறு முன்னணி நிறுவனங்கள், வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த புதிய சாதனங்களை தற்போது அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. இந்தியாவில் சாம்சங்கின் புதிய Galaxy A-வரிசை போன்கள் முதல், சீனாவில் OnePlus மற்றும் iQOO நிறுவனங்களின் முதன்மை (Flagship) ரக ஸ்மார்ட்போன் அறிமுகங்கள் வரை—எதிர்பார்ப்பிற்குரிய பல போன்களின் அறிமுகம் நடக்கவிருக்கிறது. எனவே அடுத்த வாரம் அறிமுகமாகவுள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களின் விவரத்தை இங்கே காணலாம்.