சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்துள்ளது. இதையடுத்து தேமுதிகவுக்கு ராஜ்யசபா பதவி வழங்கி கவுரவித்த திமுக நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 10 சட்டமன்ற தொகுதிகளையும் ஒதுக்கி உள்ளது. இதுதொடர்பாக, உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் […]