மத்திய கிழக்குப் போர் பதற்றம்: இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு… ராகுல்காந்தி புறக்கணிப்பு…

டெல்லி:  மத்திய கிழக்குப் போர் குறித்து விவாதிக்க இன்று  (மார்ச் 25) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்து உள்ளது. இதில் கலந்துகொள்ள இயலாது என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். மத்திய கிழக்குப் போர் குறித்து விவாதிக்க இன்று  (மார்ச் 25) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு  மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகப் பாதிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, வளைகுடா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.