”விபச்சாரிகள்" தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசிய திமுக ஆதரவாளர்.. கொந்தளித்த விஜய்!

TVK Vijay Condemns DMK Ponraj:  தவெக பெண்களை இழிவாக பேசியதாக தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.  த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது என்று விஜய் தெரிவித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.