முதல் 6 மாதத்திலேயே ₹8.2 லட்சம் கோடி… 2026-27ல் ₹16 லட்சம் கோடி கடன் – மத்திய அரசின் ‘மெகா லோன்’ ப்ளான்

2026 – 27 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு இந்திய அரசு ரூ.8.2 லட்சம் கோடி கடன் பெற திட்டமிட்டுள்ளது. இது முழு ஆண்டிற்கான கடன் தொகையின் சுமார் பாதியாகும் என்று அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்பு பட்ஜெட்டில் ரூ.17.2 லட்சம் கோடி என அறிவிக்கப்பட்ட மொத்த கடன் திட்டத்தை, தற்போது ரூ.16.09 லட்சம் கோடியாக அரசு குறைத்துள்ளது. மேலும், மிக நீண்ட கால (30 முதல் 50 ஆண்டு) பத்திரங்கள் மூலம் பெறும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.