TN Assembly Election TVK Candidates: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில், மாற்றுக் கட்சியில் சேர்ந்தவர்கள் இணைய இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.