விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி! மிக விரைவில் வெளியாகும் ‘ஜனநாயகன்’? இதோ விவரம்..

Jana Nayagan April Release : சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு சென்ற விஜய், கடைசியாக நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்த படம் எப்போது ரிலீஸாகும் என்பதுதான் இப்போது வரை அனைவருடைய கேள்வியாக இருக்கிறது. இப்போது, இந்த ரிலீஸ் அப்டேட் குறித்த இனிப்பான செய்தி வெளியாகி இருக்கிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.