டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… வட மாநிலங்களில் பீதியில் உறைந்த மக்கள்!

Earthquake In Delhi: டெல்லி, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கம் சுமார் 5.9 ஆக ரிக்டர் அளவுக்கோளில் பதிவாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.