IPL 2026 CSK: ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த மூன்று முன்னாள் வீரர்கள் தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.