நடிகை சுபாஷினியின் உடலை சொந்த ஊர் எடுத்து செல்வதில் சிக்கல்! என்ன நடந்தது?

Kayal Actress Subashini : பிரபல சீரியல் நடிகை சுபாஷினி, சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் இருக்கும் அடுக்கமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இவரது உடலை சொந்த ஊர் எடுத்து செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.