Chennai Super Kings: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி இருப்பார் என கூறப்படுகிறது. கலீல் அகமது ஏற்கெனவே காயம் காரணமாக விலகிவிட்டார். எனவே, பிளேயிங் லெவனில் குர்ஜப்னீத் சிங்கை விளையாட வைப்பதற்கு பதில் இந்த இளம் வீரரை விளையாட வைக்கலாம்.