Bajaj-Triumph first motorcycle – ஜூன் 27.., பஜாஜ்-ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் அறிமுகம்
பஜாஜ் ஆட்டோ மற்றும் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் பைக் மாடல் லண்டனில் ஜூன் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என பஜாஜ் ஆட்டோவின் தலைமை செயல் அதிகாரி ராஜீவ் பஜாஜ் உறுதிப்படுத்தியுள்ளார். CNBC-TV18 தொலைக்காட்சிக்கு ராஜீவ் பஜாஜ் அளித்த பேட்டியில்., இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகின்ற பஜாஜ்-டிரையம்ப் பைக், “ஜூன் இறுதிக்குள், அதாவது ஜூன் 27 ஆம் தேதி” உலகளாவிய அறிமுகம் லண்டனில் ட்ரையம்ப் மூலம் வெளியிடப்படும். இந்த பைக் இந்த நிதியாண்டின் இரண்டாம் … Read more