ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan
125cc பைக் சந்தையில் மிகவும் பாதுகாப்பு சார்ந்த மேம்பாடாக உள்ள ஏபிஎஸ் உடன் கூடுதலாக இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு ரூ.93,800 முதல் ரூ.95,800 வரை (எக்ஸ்-ஷோரூம்) அமைந்துள்ளது. குறிப்பாக இந்த மாடலின் போட்டியாளர்களான எக்ஸ்ட்ரீம் 125ஆர், பல்சர் என்எஸ்125, பல்சர் என்125, ஹோண்டா சிபி ஹார்னெட் 125 போன்றவற்றில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்றாலும், பின்பக்க டயரில் டிரம் பிரேக் உள்ளது ஆனால் டிவிஎஸ் ரைடரில் பின்புறத்தில் டிஸ்க் … Read more