கவர்ச்சியில் திணறடிக்கும் சாந்தினி

சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு வந்த சாந்தினி தமிழரசன் சீரியல்களில் நடித்து வரும் அதேவேளையில் சமூகவலைதளத்தில் ஹாட் நாயகியாக வலம் வருகிறார். படங்களில் பவ்யமாக நடித்த சாந்தினியா? இப்படி பற்றி எரியும் புகைப்படங்களில் இருப்பது என ரசிகர்களே திணறும் வகையில் சமீப காலங்களில் செம ஹாட்டன புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டையான டவுசர் அணிந்து மேற்சட்டையை திறந்து காட்டி கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. டான்ஸ் மாஸ்டர் நந்தாவை … Read more

யாஷிகாவின் வைரல் போட்டோஸ்

சினிமாவில் இளம் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ், ரியாலிட்டி ஷோ, இன்ஸ்டா போட்டோஷூட் என பிரபலமாகி தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். இவரது போட்டோ தரிசனத்திற்காக ரசிகர்கள் பலரும் க்யூவில் காத்துக் கிடக்கின்றனர். யாஷிகாவும் வஞ்சனை செய்யாமல் கருணை காட்டி வருகிறார். அந்த வகையில் அசத்தலான போட்டோஷூட் ஒன்றில் முன்னழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகின்றனர்.

நேரலையில் கண்ணீர் சிந்திய ஜப்பானிய செய்தி வாசிப்பாளர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: உக்ரைனின் பூச்சா நகரில் குடிமக்கள் பலர் ரஷ்ய படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து, நேரலையில் கண்ணீர் சிந்தியபடி ஜப்பானிய செய்தி வாசிப்பாளர் இச்செய்தியை வாசித்தது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜப்பானை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் யுமிகோ மேட்சுவோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தீவிர போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் … Read more

பி.யு.சி., பொதுத்தேர்வு இன்று ஆரம்பம் | Dinamalar

பெங்களூரு:பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு கர்நாடகாவில் 1,076 மையங்களில் இன்று ஆரம்பமாகிறது. முறைகேடு தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மூன்று முறை தேதி குறித்து, பின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று தேர்வு துவங்குகிறது. மே 18 வரை நடக்கிறது.மாநிலம் முழுதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சத்து 46 ஆயிரத்து 936 மாணவர்கள்; மூன்று லட்சத்து 37 ஆயிரத்து 319 மாணவியர் என ஆறு லட்சத்து … Read more

அதற்குள் இரண்டாவது திருமணமா? – நாகசைதன்யா மறுப்பு

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி நான்கு ஆண்டுகளில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாங்கள் பிரிவதாக அறிவித்தார்கள். தற்போது இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக உள்ளனர். இந்நிலையில் நாகசைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் அவருக்கு பெற்றோர் பெண் பார்த்து வருவதாகவும் சோசியல் மீடியாவில் பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. அந்த செய்திக்கு ஒரு விளக்கம் அளித்திருக்கிறார் நாகசைதன்யா. அவர் கூறுகையில், ‛‛சமந்தாவும் நானும் இன்னும் … Read more

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி தடுப்பதில் இந்தியா தீவிரம்: நிர்மலா சீதாராமன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்வதை தடுப்பதில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், சட்டத்திற்கு புறம்பான நிதிப் பரிவர்த்தனைகளை கண்காணித்து தடுக்கும், எப்.ஏ.டி.எப்., அமைப்பின் மாநாடு நடந்தது. இதில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: சர்வதேச நிதிச்சந்தையின் பாதுகாப்பு விஷயத்தில், எப்.ஏ.டி.எப்., முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பின் திட்டங்களுக்கு இந்தியா முழு ஆதரவு தந்து வருகிறது. குறிப்பாக சட்ட … Read more

தமிழ், தெலுங்கில் நடிப்பது பற்றி ஜான்வி கபூர்

தமிழில் அடுத்தடுத்து அஜித்தை வைத்து படங்களைத் தயாரித்து வருபவர் போனி கபூர். இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தெலுங்கு, தமிழில் அறிமுகமாவது பற்றி அடிக்கடி செய்திகள் வரும். இதுவரை பல முறை இப்படியான செய்திகள் வந்துவிட்டன. அனைத்திற்கும் அவ்வப்போது மறுப்புகளைத் தெரிவிப்பார் ஜான்வி. அந்த விதத்தில் தற்போது மீண்டும் ஒரு மறுப்பு தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டா அடுத்து நடிக்க உள்ள 'ஜனகனமண' படத்தில் ஜான்வி கதாநாயகியாக நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன. அவற்றிற்கு மறுப்பு தெரிவித்து … Read more

உக்ரைனுக்கு போனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்களை வழங்குகிறது அமெரிக்கா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: ரஷ்யா-உக்னை் இடையே போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க ‘போனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்’களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ள இவ்வகை கோஸ்ட் ட்ரோன்கள் ஆளில்லா குட்டி விமானங்களாகும். ஒரு முறை மட்டுமே பயன்படக் கூடிய இவ்விமானங்கள் குறிப்பிட்ட இலக்குகளை தாக்கி தன்னையும் அழித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உக்ரைனின் கார்கிவ் மற்றும் கிழக்கு பகுதிகளில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் வேளையில் … Read more

கோவிட் தடுப்பூசி உற்பத்தி நிறுத்தம்: சீரம் நிறுவனம் அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புனே: கோவிட் தடுப்பூசிகள் விற்காமல் வீணாவதை தடுக்கும் விதமாக தடுப்பூசி உற்பத்தியை கடந்த டிசம்பர் மாதம் முதல் நிறுத்தி விட்டதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கோவிட் தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம், கோவிஷீல்டு மருந்தினை உற்பத்தி செய்து வந்தது. தற்போது இந்தியாவில் கோவிட் ஓய்ந்து மெதுவாக பரவத் துவங்கியுள்ளது. இந்நிலையில் 20 கோடி கோவிஷீல்டு மருந்துக் குப்பிகள் விற்காமல் இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அடார் பூனாவாலா … Read more

பைவ் ஸ்டார் பேமிலியை விரும்பாத போனி கபூர் மகள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தற்போது அஜித்தின் படங்களை தொடர்ந்து தயாரித்து வருபவருமான பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர். தனது வாரிசுகளான ஜான்வி கபூர், அர்ஜுன் கபூர் ஆகியோரை அவர்களது விருப்பப்படியே நடிகர்களாக களமிறக்கி உள்ளார். இதைத் தொடர்ந்து அவரது இன்னொரு மகனான குஷி கபூரும் விரைவில் நடிப்பில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார். அதேசமயம் அவரது இன்னொரு மகளான அன்சுலா கபூர் நடிப்பில் நாட்டமில்லாமல் தொழிலதிபராக தனது பாதையை மாற்றிக் கொண்டு விட்டார். ஆனால் சில … Read more